Search This Blog

Mar 10, 2020

Asmin Paraathman Nanu Paadmakalpe - The sloka which can cure any disease especially cancer - meaning / mp3


This shloka from Srimad Narayaneeyam (Dasakam 8, Sloka 13) is a very powerful shloka that has been advised by HH Sri Sri Sri Kanchi Maha Periyava for curing cancer. One who recites this sloka 108 times continuously for 45 days gets completely cured from cancer.

Click  here for Asmin Paraathman mp3

Click  here for Asmin Paraathman meaning as mp3


अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
त्वमित्थमुत्थापितपद्मयोनि: 
अनन्तभूमा मम रोगराशिं
निरुन्धि वातालयवास विष्णो 

Asmin Paraathman Nanu Paadmakalpe
Thvamithamutthaapitha Padmayonihi I
Anantha Bhoomaa Mama Roga Raashim,
Nirundhi Vaathaalaya Vaasa Vishno. II

அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே
த்வமிதமுத்தாபித பத்மயோனிஹி
அனந்த பூமா மம ரோக ராஷிம்
நிருந்தி வாதாலய வாச விஷ்ணோ

O Supreme Lord of incomprehensible powers, in this age known as the Paadma Kalpa, Thou thus brought into existence the Creator Brahmaa. O Lord Vishnu! Who has manifested in the temple of Guruvaayur, please eradicate my ailments.

"பரமாத்மாவாக எங்கும் வியாபித்திருக்கும் குருவாயூரப்பாஇந்த பாத்ம கல்பத்தில் பிரம்ம தேவனை இங்ஙனம் தோற்றுவித்தவரும் அளவற்ற மகிமையுடையவருமான நீர் என்னுடைய வியாதிக் கூட்டத்தை யடக்கியருள வேண்டும்"

விஷ்ணோà விஷ்ணு பகவானே ..என் குருவாயூரப்பா 

பராத்மன் நநு  à பரமாத்மாவே 

அஸ்மின் பாத்மகல்பே à பாத்மகல்பத்துல  

முத்தாபித à எழுப்பப்பட்ட 

பத்மயோனி àப்ரஹ்மா (பாத்ம கல்பத்தில் பிரம்ம தேவனைத் தோற்றுவித்தவனே)

அனந்த பூமா à அனந்த மா எங்கும் நிறைந்த பரப்ரஹ்ம ஸ்வரூபமே 

மம ரோகராசிம் à என்னுடைய வியாதிகளை 

நிருந்த்தி à தடுப்பாயாக 

வாதாலய வாஸ விஷ்ணோ à வாயு புரத்தில் (குருவாயூரில்வாசம் செய்யும் விஷ்ணு பகவானே 




27 comments:

  1. ஹரி ஓம்
    வால்மீகி முனிவரே தியாகராஜராக அவதரித்தார் என்று கூறப்படுகின்றது. வால்மீகியானவர் 2400 சுலோகங்களில் இராமாயணத்தைச் செய்தார்.இவர் 2400 கீர்த்தனைகளில் இராமாயணத்தை பாடியிருப்பதாகக் கூறப்படுகின்றது.நாரத பகவான் ஒரு சந்நியாசி வேடத்தில் இவருக்குத் தரிசனமளித்து ஸ்வரார்ணம் என்ற சங்கீதக் கிரந்தத்தை கொடுத்து விட்டுப் போனார். தமக்குக் கிடைத்த அந்தக் கிரந்தத்தை ஆதாரமாகக் கொண்டு தியாகராஜர் சங்கீத இலக்கணங்கள் அமைந்த பல கிருதிகளை இயற்றினார்.
    இவர் இளமையிலேயே இராம, சீதா, லக்ஷ்மண விக்கிரகங்களை வைத்துப் பூசை செய்வதும், ராம நாமத்தை செபிப்பதும் வழக்கமாக இருந்தது. இவரது குணங்களை வெறுத்த இவரது தமையனார் ஜபேசன் ஒருநாள் இரவு இவர் பூஜித்து வந்த சீதா, ராம, லக்ஷ்மண விக்கிரகங்களைத் தூக்கி காவேரி நதியில் எறிந்து விட்டார். தமது வழிபாட்டு விக்கிரகங்களைக் காணாமல் வேதனையுற்ற தியாகராஜர் அவற்றைத் தேடி அலைந்து நதியில் இராமபிரான் அருளால் விக்கிரகங்கள் கிடக்குமிடத்தை அறிந்து மிக்க மகிழ்ச்சியோடு அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.இவர் பல தலங்களுக்கும் யாத்திரைகள் சென்று அங்கங்கே பல கீர்த்திகளை இயற்றி வந்தார். வழியில் ஒரு தடவை இவர் திருடர்களிடம் அகப்பட்டுக்கொள்ள நேரிட்ட போது, இராம லக்ஷ்மணர்களே சேவகர்கள் வடிவில் வந்து திருடர்களை விரட்டி விட்டார்கள்.இது போன்ற பல அற்புத நிகழ்ச்சிகள் இவர் வாழ்வில் நிகழ்ந்துள்ளன.
    பூந்தானம் நம்பூதிரி 1547 ஆம் ஆண்டில் அசுவினி நாளில் மாசி மாதத்தில், மலப்புறம் மாவட்டத்தில் பெரிந்தல்மண்ணைக்கு அருகிலுள்ள கீழாற்றூரில்,ஒரு நம்பூதிரி பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது 20 வயதில் திருமணம் செய்து கொண்டார், ஆனால் நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தைகள்இல்லை.அவர் ஸந்தான கோபால ஸ்தோத்ரம் ஓதுவதன் மூலம் குருவாயூர் இறைவனைப் பிரியப்படுத்தத் தொடங்கினார்.பின்னர் இவருக்கு ஒரு மகன் பிறந்தார்.அதற்கான ஒரு கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். தெரிந்த அனைவரும் அழைக்கப்பட்டனர். ஆனால் அன்னபிரசனம் விழாவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே குழந்தை இறந்துவிட்டது. மனம் உடைந்து துயரமடைந்த பூந்தானம் குருவாயூர் கோயிலில் தஞ்சம் புகுந்து குமாரகரணத்தின் புராணக் கதையுடன் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்.பூந்தானம், ஒரு குழந்தையாக, ஒரு கணம், தனது மடியில் படுத்துக் கொண்ட குருவாயுரப்பனால் ஆறுதலடைந்ததாகக் கூறப்படுகிறது. கண்ணனையே தனது மகனாக கருதி ஞானம் அடைந்தார். ஞானப்பானாவில் அவர் ஓரிடத்தில் எழுதுகிறார்: "குழந்தை கண்ணன் நம் இதயத்தில் நடனமாடுகையில், நமக்கு சொந்தமாக குழந்தைகள் தேவையா?" என்று. பூந்தானம் தனது வாழ்நாள் முழுவதையும் பாகவதத்தைப் படித்து, இறைவனின் மகிமைகளை எளிய மலையாளத்தில் பாடினார்.இவரது மகத்தான பணி, ஞானப்பனா என்பது இந்த காலகட்டத்தில் இயற்றப்பட்டது. இவரது வீடான பூந்தானம் இல்லம் என்பது இப்போது குருவாயூர் தேவஸ்வத்தின் கீழ் உள்ளது.

    இவர், குருவாயூருடன் தொடர்புடைய மற்றொரு பிரபல கவிஞரான மேல்பத்தூர் நாராயண பட்டத்திரியின் சமகாலத்தவர். மலையாளத்தில் தனது ஞானப்பானா என்ற ஒரு படைப்பைப் படித்து பிழை திருத்த பூந்தானம் விடுத்த வேண்டுகோளை நிராகரித்துவிட்டார்.பூந்தானத்தின் பணிவு மற்றும் பக்தியால் ஈர்க்கப்பட்ட குருவாயூரப்பன் இவரது படைப்புகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், பூந்தானத்தின் ஞானப்பானாவை புறக்கணித்ததற்காக பட்டத்திரியை ஒரு முறை கண்டித்தார் எனவும் அந்த பட்டத்திரியை விபக்தியிலிருந்து பூந்தானத்தின் உண்மையான பக்திக்குத் திருப்பினார் என்றும் ஒரு புராணக்கதை கூறுகிறது.
    மாயா சக்தியின் பிடியில் அகப்பட்டு பெண், பொன், மண் என்று இவ்வுலகில் தவிக்கும் நாம் மீண்டும் பிறவி எடுக்காமல் பேரின்ப வீட்டை முக்தியை வழங்கவல்ல சக்தி பெற உதவிடும் மருந்துகளே நாராயணீயம், மஹா ம்ருத்யுஞ்சயமந்திரம் மற்றும் தன்வந்திரி மந்திரம்.
    தியாகராஜர் சுவாமிகளின் பெற்றோர் இறந்த பின் தனக்கு எஞ்சிய பூஜைப் பொருட்களை மட்டுமே எடுத்துக் கொண்டார்.மற்றவற்றை சகோதரர்கள் பிடுங்கிவிட்டார்கள்.இன்றும் கூட நாம் குருக்ஷேத்திர பாடங்களைக்கற்றுக் கொள்ளவில்லை.குருக்ஷேத்திரம்அனைவரும் அறியவேண்டிய தர்மத்தின் விளைநிலம்.மகாபாரதம் அறம்,பொருள்,இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், ஊழ்வினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. பூஜைப்பொருட்களுடன் ஒரு வீட்டையும் தந்துச்சென்றார் என் தாயார். மிகவும் நல்லவர்கள்.ஒரு நண்பர் மாத்திரம் தவறான உச்சரிப்பில் மேற்கண்ட ஸ்லோகத்தைப் பதிவிட்டுள்ளார்.பலர் அர்த்தம் தெரிய ஆவல் கொண்டுள்ளதால் நான் பதிவேற்றியுள்ளேன். மோஹன் குமார், மணவாளக்குறிச்சி.


    ReplyDelete
    Replies
    1. I am reciting this sloka as advised in Sri Kanchi Mahaperiyava blog. Daily chanting this as many times as possible minimum atleast 18 times without fail. I am a multitude myeloma patient. I am getting stronger day by day and healing also.



      Delete
    2. 🙏🙏🙏🙏🙏🙏

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. elaborate please... what you mean by what you are saying ?

      Delete
    2. Is the sloka right sir? What does Asmin should not be combined with padma kalpe mean??

      Delete
    3. I was wrong.
      अस्मिन् (Meaning of Sanskrit word Asmin) in this इस में ഈ இந்த
      Asmin Paadmakalpe
      In this age known as the Paadma Kalpa
      इस में
      ഈ പദ്മമെന്ന കല്പത്തില്‍
      இந்த பாத்மகல்பத்தில்
      Oh Lord Vishnu, enshrined in Guruvayur ! Oh Great Soul ! Oh The Lord of Eternal Glory, who thus awakened Brahma in Paadmakalpa ! May Thou remove all my afflictions.
      Affliction = துன்பம், பிறவிப் பிணிகள்
      रोग disease रोग, व्याधि வியாதி

      The sloka is always right.The Poet and his Family members were great scolars.

      Delete
    4. Sir, the Sloka is always right.Kumar Narayanan saintunes Very beautifully rendered with a soothing voice for the Sloka.Kindly listen and relax.

      Delete
    5. Always right sir! The poet was a mathematician also.

      Delete
    6. This shloka does wonders

      Delete
  3. I am reciting this sloka every night from the last one year. I am filled with confidence and good health. This is a magical healer. Thank you God for your grace and blessing

    ReplyDelete
  4. I am reciting this for the past nine years plus
    And I am feeling blessed by lord guruvayurappan.om namo narayanaya

    ReplyDelete
  5. Very good work n explanation..moreover informative n thanks a lot for guidance

    ReplyDelete
  6. Thanks for your good work

    ReplyDelete
  7. May I know who you are! Suddenly, the app visible in my download. Of course I once off loaded the contents for practicing daily a month back

    ReplyDelete
    Replies
    1. I am K.R MOHAN KUMAR from Manavalaurichi, Kanyakumari District.If possible please try to listen the explanations in Malayalam also! All tamil speaking persons could understand Malayalam easily if they try.

      Delete
  8. Is this sloka can be chanted during menstrual time?

    ReplyDelete
  9. अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
    त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
    अनन्तभूमा मम रोगराशिं
    निरुन्धि वातालयवास विष्णो ॥

    ReplyDelete
  10. Do we need to be vegetarian for the 48 days duration we are reciting the mantra?

    ReplyDelete
  11. 🙏🙏🙏🙏🙏🙏
    God please help to your child

    ReplyDelete
  12. Is it ok if we listen to the mantra instead of reciting?

    ReplyDelete
  13. अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
    त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
    अनन्तभूमा मम रोगराशिं
    निरुन्धि वातालयवास विष्णो ॥

    ReplyDelete
  14. Dear Sir, the meaning of the sloka as an mp3 also links to just the sloka itself.

    ReplyDelete
  15. अति-भव्यम्!
    🕉🙏ऊँ नमो नारायणाया🙏🕉🌺

    ReplyDelete
  16. Actually Narayaneeyam slokas will also help in relieving aadhi and vyaadhi. Aadhi means stress, tension etc and vyaadhi means disease in body.

    ReplyDelete