ஆடி ஆடி அகம் கரைந்து, இசை பாடி பாடி கண்ணீர் மல்கி, எங்கும் நாடி நாடி நரசிங்காவென்று வாடி வாடி இவ்வாணுதலே. - சுவாமி நம்மாழ்வார் - திருவாய்மொழி - 2.4.1
" ஹரியும் சிவனும் ஒண்ணு...அறியாதவன் வாயில் மண்ணு"..இது ஒரு பொருள்.மற்றொன்று : ஹரியும் சிவனும் ஒண்ணு ...( ஹரி -மகா விஷ்ணு)யாதவன் -இடையர் குலம் வாயில் மண்ணு -- குழந்தையாய் இருந்த போது மண்ணை உண்டான்.
Thank you swami
right... the more we mature, we will understand its one PraraBrahmam. Various path to reach - as Maha Periyava used to say.
" ஹரியும் சிவனும் ஒண்ணு...அறியாதவன் வாயில் மண்ணு"..
ReplyDeleteஇது ஒரு பொருள்.
மற்றொன்று : ஹரியும் சிவனும் ஒண்ணு ...( ஹரி -மகா விஷ்ணு)
யாதவன் -இடையர் குலம்
வாயில் மண்ணு -- குழந்தையாய் இருந்த போது மண்ணை உண்டான்.
Thank you swami
Deleteright... the more we mature, we will understand its one PraraBrahmam.
ReplyDeleteVarious path to reach - as Maha Periyava used to say.