ஸ்ரீ மட்டபல்லி நாதனுக்கு மிகவும் பிடித்த உத்தமமான பிரசாதம் - மிகவும் இனிப்பான போகாயத படலம்.
நன்றாக கோதுமை மாவை நன்கு பிசைந்து பூரியை சிறியதாகவோ, பெரியதாகவோ பண்ண வேண்டும். அதன் மீது பூரி தெரிய வொட்டாமல் நன்றாக, கனமான வெண்ணையை தடவி, அதன் மீது அரைத்த சக்கரையை நன்றாக வெண்ணை தெரிய ஒட்டாமல் தூவி அதை அப்படியே சந்திர பிம்பம் போல பரிமாற வேண்டும். அதை மிகவும் விருப்பத்துடன் மட்டபல்லி எம்பெருமான் உட்க் கொள்ளுவான். -- (Bogaayatha padalam details from Mukkor Swamis book Mattapalliyil malarntha maraiporull)
Good to see the dates of swathi for the coming year.
ReplyDeleteKindly chech the name of the book by sri swami. If I am right it is Mattapalliyil malardha neraiporul.
Hai,
ReplyDeleteIt is மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள்
http://books.dinamalar.com/BookView.aspx?id=10179
by the way, nerai porul - niraintha porul also sounds good :)
Regards
MuraliPriya
Hi
ReplyDeleteOh I got it wrong and stand corrected
Thanks for today's Melkota video.
Keep sharing