Sri Lakshmi Narasimhar
ஆடி ஆடி அகம் கரைந்து, இசை பாடி பாடி கண்ணீர் மல்கி, எங்கும் நாடி நாடி நரசிங்காவென்று வாடி வாடி இவ்வாணுதலே. - சுவாமி நம்மாழ்வார் - திருவாய்மொழி - 2.4.1
Search This Blog
Sep 19, 2025
Nov 15, 2024
Nov 16th 2024 VishnuPathi Punyakaalam - Surrender to Sri Lakshmi Narasimha
நாளை விஷ்ணுபதி புண்யகாலம்
தமிழ் மாத கணக்கின்படி மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்யகாலம் வருகிறது. அன்றைய தினத்தில் அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை இந்த புண்ய கால நேரம் வருகிறது. முழுமையாக 9 மணி நேரம் இந்த புண்ய காலம் அமைகிறது.
இந்த நேரத்தில் செய்யும் அபிஷேகம், ஆராதனை, பூஜைகளுக்கு பல மடங்கு சக்தி உண்டு. இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தை மேற்கொள்வது பல ஏகாதசி விரதங்களை செய்ததற்கான சமம் என சாஸ்திரங்கள் கூறுகிறது.
ஆகவே இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிக அதிகமாகவும் பூரணமாகவும் இருக்க கூடிய அற்புத நாளை தவற விடாதீர்கள்.
Subscribe to:
Posts (Atom)