Search This Blog

Jul 12, 2019

Narasimhar - Ugra Nrusimhar Avirbhavam



In a village in Palgat, Nochur Venkatraman was chanting the Bagavatham. When he came to the part of Prehaladhar, Lord Narasimha  Bagawan manifested on the spot through  a person sitting and listening. Listen to the audio



https://drive.google.com/open?id=1-kwDxFSTi8nXNrITbrS6QN0IjGnttfko



1 comment:

  1. இது என்ன ..அதிசயமா ..அற்புதமா ..அனுகிரஹமா ...என தெரியவில்லை ..நேற்று சனிக்கிழமை மாலை நாலு மணிக்கு இந்த ஆடியோவை என் பெண் எனக்கு அனுப்பினாள்..கேட்டுவிட்டு அப்படியே விட்டு விட்டேன் ..நாங்கள் விஷ்ணு காஞ்சிபுரத்தில் வசிக்கிறோம் ..என் பெண்ணும் அருகிலேயே வசிக்கிறாள் ..அத்தி வரதரை காண கூட்டம் .. அவள் வீட்டிலும் விருந்தினர் ..எங்கள் வீட்டிலும் விருந்தினர் ..கேட்டுவிட்டு விட்டுவிட்டேன் ..என்மகள் என் மனைவியிடமும் சொல்லி அனுப்பி இருந்தாள்..அப்பாவை மெயில் பார்க்க சொல் என்று ..இன்று காலை மெயில் ...அதே நரசிம்மன் ...சிலிர்த்து போனேன் ..

    ReplyDelete