Search This Blog

Dec 29, 2011

Swathi Nakshatram Dates for 2012

Swathi Dates for 2012


17 January 2012, Tuesday
13 February 2012, Monday
11 March 2012, Sunday
8 April 2012, Sunday
5 May 2012, Saturday
2 June 2012, Saturday
29 June 2012, Friday
26 July 2012, Thursday
23 August 2012, Thursday
19 September 2012, Wednesday
16 October 2012, Tuesday
13 November 2012, Tuesday
10 December 2012, Monday

ஸ்ரீ மட்டபல்லி நாதனுக்கு மிகவும் பிடித்த உத்தமமான பிரசாதம்.


ஸ்ரீ மட்டபல்லி நாதனுக்கு மிகவும் பிடித்த உத்தமமான பிரசாதம் - மிகவும் இனிப்பான போகாயத படலம்.





நன்றாக கோதுமை மாவை நன்கு பிசைந்து பூரியை சிறியதாகவோ, பெரியதாகவோ பண்ண வேண்டும். அதன் மீது பூரி தெரிய வொட்டாமல் நன்றாக, கனமான வெண்ணையை தடவி, அதன் மீது அரைத்த சக்கரையை நன்றாக வெண்ணை தெரிய ஒட்டாமல் தூவி அதை அப்படியே சந்திர பிம்பம் போல பரிமாற வேண்டும். அதை மிகவும் விருப்பத்துடன் மட்டபல்லி எம்பெருமான் உட்க் கொள்ளுவான். -- (Bogaayatha padalam details from Mukkor Swamis book Mattapalliyil malarntha maraiporull) 

Dec 22, 2011

திருப்பதியில் உள்ள வேங்கடவன் குலதெய்வம் யாரு?


Wish to share this nice post. 

http://dasar-songs.blogspot.com/2011/05/blog-post_15.html


வெங்கி பாலாஜியின் குலதெய்வம் யாரு?

பல பேருக்கு திருப்பதியில் உள்ள வேங்கடவன் குலதெய்வம். ஆனா, அந்த வேங்கடவனுக்கே குலதெய்வம் யாரு. அவர்தான் இந்த பதிவின் ஹீரோ -ஸ்ரீ நரசிம்மர்.



அட ஆமாங்க.

ஸ்ரீனிவாச கல்யாணத்திற்கான திருமண பத்திரிக்கையில் குலதெய்வம் என்ற காலத்தில் ‘ஸ்ரீ நரசிம்மரை’ போடுமாறு ஸ்ரீனிவாசர் கூறுகிறார். அன்று தயாரிக்கப்பட்ட விருந்து, ஸ்ரீ நரசிம்மருக்கு நைவேத்தியம் செய்தபிறகே அனைவரும் உண்கின்றனர். திருமணம் முடிந்த ஸ்ரீனிவாசரும், லக்‌ஷ்மி தேவியும், அஹோபிலம் சென்று ஸ்ரீ நரசிம்மரை வணங்கி வழிப்பட்டனர்.
இவ்விவரங்கள் ‘வேங்கடேச மஹாத்மியம்’ என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.


***

சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்
வ்யாப்தம்ச பூதேஷு அகிலேஷு சாத்மன:
அத்ருஷ்யதாத் அதியத்புத ரூபமுத்வஹன்
ஸ்தம்பே சபாயாம் ந ம்ருகம் ந மானுஷம்.


ஸ்ரீமத் பாகவத்தில் நரசிம்ம அவதாரத்தில் சொல்லப்பட்ட மிகமிக முக்கியமான ஸ்லோகம்.

நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று மிக நம்பிக்கையுடன் சொன்ன தன் பக்தனான பிரகலாதனின் வாக்கை காப்பாற்ற வேண்டி, மிருகமும் அல்லாத மனிதனும் அல்லாத ஒரு உருவத்தில் - நரசிம்மனாக - கம்பத்தில் இருந்து தோன்றினான்.

மேற்கண்ட ஸ்லோகத்திற்கு இது ஒரு எளிமையான விளக்கம். ஆனா, இந்த ஒரே ஒரு ஸ்லோகத்தை வைத்தே ஒரு நாள் முழுக்க விளக்கங்களால் பரவசப்படுத்தும் உபன்யாசகர்கள் உண்டு.


Dec 15, 2011

short thought provoking story


Good thought provoking story for adults as well as kids :)

http://aanmikam.blogspot.com/2011_04_01_archive.html


தேடி வரும் தெய்வம்

Post
பசுமாடு ஒன்றை கன்றுடன் விலைக்கு வாங்கிய ஒருவன், தன் ஊருக்கு அவற்றைஓட்டிச்சென்றான். பசுவின் பின்னால் கன்று வந்து கொண்டிருந்தது. திடீரென்றுபசு முரண்டு பிடித்து நின்று விட்டது. அவன் எவ்வளவோ முயற்சி செய்தும் நகரமறுத்தது. அங்கு வந்த பெரியவர் என்னவென்று விசாரிக்க அவனும் விவரத்தைசொன்னான். அதற்கு அவர், "கவலைப்படாதே, நீ கன்றை ஓட்டிக்கொண்டு முன்னால்செல், தாய்ப்பசு தானாகவே உன் பின்னால் வந்துவிடும்", என்றார். அவனும்அவ்வாறே செய்தான். உடனே தாய்ப்பசுவிரைவாக அவனைப் பின் தொடர்ந்து நடக்கஆரம்பித்தது. இறைவனும் அப்படித்தான். அவன் பிள்ளைகளே எல்லோரும் என்பதால்,பிறருக்கு நாம் உதவினால், நம்மைத் தேடி வந்து அவன் அருள்வான்.

Dec 13, 2011

Hinduism for kids through printables.


Try taking few printouts from this album, give it to a kid with wax crayons and then see what happens.
:) Trust me, you will love the results :)

Printable For Kids




Dec 10, 2011

Simha roopa natha shree hari song..




Listen to this Purandaradasa Keerthanai "Simha roopa natha Sree Hari" on Namakkal Narasimhar :)


I visualize Naamagirisan enjoying this song nodding his head (கம்பீரமா தலைய அட்டிட்டே கேட்கற மாதிரி. தாளம் போடற மாதிரி கை வேற வெச்சிட்டு இருகார் பாருங்க!).
That way it gives sooooo much happiness and energy. Please try visualizing that way once.

If we do that way, automatically we will plan for visiting Namakkal.
Namakkal Temple details:-
http://murpriya.blogspot.com/2010/09/namakkal-narasimhar.html


Namakkal Narasimha Swamy. (Naamagirisan)

To read about Purandaradaasar:-
http://www.karnatik.com/co1004.shtml

http://dasar-songs.blogspot.com/2011_05_01_archive.html

சிம்ஹ ரூபனாத ஸ்ரீஹரே
நாமகிரீஷனே


சிம்ம ரூபத்தில் இருக்கும் ஸ்ரீஹரியே

ஒம்மனதிந்த நிம்மனு பஜிசலு
சம்மததிந்த காய்வனெந்த ஸ்ரீஹரே


ஒருமனதாக உன்னை வணங்கினால்
கண்டிப்பாக காப்பேன் என்று கூறிய ஸ்ரீஹரியே (சிம்ஹ)

தரளனு கரெயே ஸ்தம்பவ பிரியே
தும்ப உக்ரவ தோரிதனு
கரளனு பகெது கொரளொளகிட்டு
தரளன சலஹித ஸ்ரீ நரசிம்ஹனே (சிம்ஹ)


ஹிரண்யகசிபு கூப்பிட்டவுடன் தூணை உடைத்துக்கொண்டு (வந்த நரசிம்மர்)
மிகவும் உக்கிரத்தை காட்டினார்
அவனைக் கொன்று தன் கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு
அனைவரையும் காத்த ஸ்ரீ நரசிம்ஹனே (சிம்ஹ)

பக்தரெல்ல கூடி பஹுதூர ஓடி
பரம சாந்தவனு பேடிதரு
கரெது தன் சிரியனு தொடெயொளு குளிசித
பரம ஹருஷவனு பொந்தித ஸ்ரீஹரி (சிம்ஹ)


பக்தர்கள் அனைவரும் (நரசிம்மரின் உக்கிரத்தால் பயந்து) வெகுதூரம் ஓடி
கோபத்தை குறைக்குமாறு வேண்டினர்
தன் பக்தனை (பிரகலாதனை) கூப்பிட்டு, தன் மடியில் உட்காரவைத்து
தன் கோபத்தை குறைத்தான் ஸ்ரீஹரி (சிம்ஹ)

ஜயஜயஜயவெந்து ஹுவ்வனு தந்து
ஹரிஹரிஹரியெந்து சுரரெல்ல சுரிசி
பய நிவாரண பாக்ய ஸவரூபனே
பரமபுருஷ் நம்ம புரந்தரவிட்டலனே (சிம்ஹ)


வெற்றி வெற்றி என்று பூக்களை கொண்டுவந்து
ஹரி ஹரி என்று அனைவரும் (நரசிம்மரின் மேல்) அர்ச்சனை செய்ய
பயத்தைப் போக்கும் பாக்கியங்களை கொடுக்கும்
உத்தமமான கடவுள் நம்ம புரந்தரவிட்டலனே (சிம்ஹ)



Song Lyrics
http://www.karnatik.com/c2446.shtml

Song: simharoopanaada

simharoopanaadha
raagam: kEdaara gowLa 
28 harikaambhOji janya
Aa: S R2 M1 P N2 S
Av: S N2 D2 P M1 G3 R2 S
taaLam: aadi
Composer: Purandara Daasa
Language:
pallavi
simharUpanAda shrI harE hE nAmagirIshanE
anupallavi
ommanadinda nimmanu bhajisalu sammatadindali kAivanenda harE
caraNam 1
taraLanu kareya stambavu biriyE tumba ugravanu tOridanu karaLanu
bagedu koraLoLagiTTu taraLana salahida shrI narasimhana
caraNam 2
bhaktarella kUDi bahu dUra Odi parama shAntavanu bEDidaru karedu
tan siriyanu doDeyoLu kuLisida parama haruSavanu pondida shrI hari
caraNam 3
jaya jaya jayavendu huvvanu tandu hari hari hariyendu surarella surise
bhaya nivAraNa bhAgya svarUpanE parama puruSa shrI purandara viTTalanE

Dec 6, 2011

Poorna Chandra Graganam - Dec 10 2011


Mattapalli Lakshmi Narasimha

Grahana kalam is called punya kalam.
It is a widely accepted fact that doing prayers, reciting slokams, mantrams etc during Chandra / Surya grahana period gives utmost benefit.

Let us pray our sweet Lakshmi Narasimhar during this period  with full love and devotion.

Dec 10 2011 Chandra Grahanam timings in India
=======================================
Start of Graghanam - 6:15pm
Mid of Graghanam -  8:02pm
End of Graghanam - 9.48pm